சு.வெங்கடேசன்

16.03.1970

ஹார்விப்பட்டி - திருப்பரங்குன்றம், மதுரை.
  • பெற்றோர்: சுப்புராம்- நல்லம்மாள்
  • மனைவி: பி.ஆர்.கமலா
  • குழந்தைகள்: யாழினி, தமிழினி
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்.
காவல்கோட்டம் நூலுக்கான விருதுகள்:
  • 2008- சிறந்த நாவலுக்கான ஆனந்தவிகடன் விருது
  • 2009- நொய்யல் இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, தமுஎகச விருது
  • 2010- கனடா இலக்கியதோட்ட விருது
  • 2011- சாகித்ய அகாதெமி விருது.