கவிதைத் தொகுதி
ஓட்டையிடாத புல்லாங்குழல் (1989)
திசையெல்லாம் சூரியன் (1990)
பாசி வெளிச்சத்தில் (1997)
ஆதிப் புதிர் (2000)
 
கட்டுரைத் தொகுதி
கலாச்சாரத்தின் அரசியல் (2001)
ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை (2004)
 
சிறு வெளியீடுகள்
மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள் - (2003).
மனிதர்கள், நாடுகள், உலகங்கள் - (2003) (ஜா.மாதவராஜுடன் இணைந்து)
கருப்புக் கேட்கிறான் கெடா எங்கே? - (2003)
உ.வே.சா. சமயம் கடந்த தமிழ் (2005)
மறைவிலிருந்து வெளித்தோன்றும் மனுவாதிகள் (2007).